car-sales இந்திய கடற்பகுதியில் 1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன் வாயு கண்டுபிடிப்பு நமது நிருபர் ஜூன் 20, 2019 இந்திய கடற்பகுதியில் 1.90 லட்சம் கோடி கன அடி அளவுக்கு, மீத்தேன் எரிவாயு இருப்பதை சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது.